தமிழ்நாடு அரசு இயந்திரத்தில் அடக்கமுடியாத ஆர்எஸ்எஸ் ஆக்டோபஸ் கரங்களா..
கோவையில் தீவிரவாதி நாதுராம் கோட்சேக்கு ஆதரவாக பேசிய அசிஸ்டன்ட் கமிஷனர் தூக்கியடிக்கப்பட்டார் என்ற செய்தி வந்த நேரத்தில் அதைக் கண்டு அகமகிழ முடியவில்லை.. காரணம் மயிலாப்பூரில் நேற்றைய தினம் வெளிப்படையாகவே ஊடுருவிய ஆர்எஸ்எஸ் என்ற செய்தி அதேநேரத்தில் வந்ததுதான்.. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின் காரணமாக பல்வேறு அரசு துறையில் பல்வேறு கட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் ஊடுருவி உள்ளார்கள்.. அதுவும் அன்றைய அதிமுக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணத்திற்கு பின்னர் ஆர்எஸ்எஸ் ஊடுருவல் … Continue reading தமிழ்நாடு அரசு இயந்திரத்தில் அடக்கமுடியாத ஆர்எஸ்எஸ் ஆக்டோபஸ் கரங்களா..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed