தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு -2021

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயத்தில் ‘Principal, Industrial Training Institute/Assistant Director of Training பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி : Principal தேதி : 24-09-2021 காலியிடங்கள் : 6 கல்வித்தகுதி : பட்டதாரி சம்பளம் : ரூ.56,100/- to ரூ.1,77,500/- தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு விண்ணப்பபடிவம் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய இனையதளம்