தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்த வாக்காளர்கள் 6,26,74,446

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு வெளியிட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 3 கோடியே 8 லட்சத்து … Continue reading தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; மொத்த வாக்காளர்கள் 6,26,74,446