தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஏன்.. ஒன்றிய அரசு விளக்கம்

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஊர்திகளை மீண்டும் சேர்க்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். பின்னர் சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும். இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, … Continue reading தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஏன்.. ஒன்றிய அரசு விளக்கம்