தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு: சர்ச்சையில் நடிகர் விஜய்

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகள், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு … Continue reading தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு: சர்ச்சையில் நடிகர் விஜய்