தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட பிரதமர் மோடி படம்- முதல்வர் மம்தா அதிரடி

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்கள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வேகமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது … Continue reading தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட பிரதமர் மோடி படம்- முதல்வர் மம்தா அதிரடி