தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில்(District Consumer Disputes Redressal Commission) ’பல்வேறு’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி Office Assistant கடைசி தேதி & நேரம் 28-03-2022 , 5.45 pm முகவரி தலைவர்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,பனகல் கட்டிட வளாகம் ,தஞ்சாவூர்-613001 காலியிடங்கள் பல்வேறு பணியிடம் தஞ்சாவூர் தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்முறை அறிவிப்பு  இணைப்பு இனைதளம் இணைப்பு