டெல்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்
டெல்லியில் முதல்வரை விட துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் தேசிய தலைநகர் டெல்லி (திருத்த) மசோதா 2021-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் வெற்றி பெற்று, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் … Continue reading டெல்லி துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed