டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை மற்றும் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றப்பட்டதற்கு, நடிகர் தீப் சித்து மற்றும் ஆர்வலர் லகா சிதானா மட்டுமே காரணம் என்று விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாட்டின் 72வது குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) காவல்துறையினர் அனுமதி … Continue reading டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..