டி.ஆர்.பி ரேட்டிங் ஊழல் : சாட்டையை சுழற்றும் மும்பாய் போலிஸ் பயத்தில் ஓடும் அர்னாப்
இந்தியாவில் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்’ என்று சொல்லப்படும் டி.ஆர்.பி ரேட்டிங்கைக் கணக்கிடும் பணியை BARC (Broadcast Audience Research Council) என்ற நிறுவனம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்துக்குக் கீழ்தான் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் இயங்கிவருகிறது. BARC நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா முழுவதும் 30,000 டி.ஆர்.பி மீட்டர்களைவைத்து டி.ஆர்.பி கணக்கிடும் பணியைச் செய்துவருகிறது ஹன்சா ரிசர்ச். மும்பையில் மட்டும் ஹன்சா ரிசர்ச் நிறுவனம் 2,000 டி.ஆர்.பி மீட்டர்களை வைத்திருக்கிறது. இந்த வழக்கில் மும்பை காவல்துறை … Continue reading டி.ஆர்.பி ரேட்டிங் ஊழல் : சாட்டையை சுழற்றும் மும்பாய் போலிஸ் பயத்தில் ஓடும் அர்னாப்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed