டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதாக டொனால்ட் டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதனை எதிர்த்து டிரம்ப் … Continue reading டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்