டிசம்பர் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று (டிசம்பர் 01) முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட அனைத்து இளங்கலை … Continue reading டிசம்பர் 31 வரை ஊரடங்கு தளர்வுகளுடன் கல்லூரிகள் திறப்பு தேதி அறிவிப்பு