டிசம்பரில் தேதி அறிவித்து, ஜனவரியில் கட்சி துவக்கம்- நடிகர் ரஜினி

2021, ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து உள்ளார். அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்த ரஜினி, பின்னர், அதுகுறித்து திட்டவட்டமாக எதுவும் கூறவில்லை. இதனால் ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்பு பெரிதும் விமர்சிக்கப்பட்டது. தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது மக்கள் மன்றத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் … Continue reading டிசம்பரில் தேதி அறிவித்து, ஜனவரியில் கட்சி துவக்கம்- நடிகர் ரஜினி