டோங்கா எரிமலை வெடிப்பு: 10,000 கிமீ தாண்டி அதிர்ந்த சென்னை

டோங்காவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடல் என்றாலே கடலுக்கு அடியிலும், தீவுப் பகுதிகளிலும் நிலப்பரப்புகளில் ஏராளமான எரிமலைகள் அமைந்திருப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருக்கும் எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடித்துக் கிளம்பி பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கடந்த 14 ஆம் தேதி பசிபிக் நாடான டோங்காவில், கூங்கோ டோங்கா என்ற தீவின் அருகே … Continue reading டோங்கா எரிமலை வெடிப்பு: 10,000 கிமீ தாண்டி அதிர்ந்த சென்னை