ஜேஎன்யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பு

ஜேஎன்யு மையப்படுத்தும் கதைக்களத்தில் நடிகை பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வர்தமானம்’ மலையாள திரைப்படத்திற்கு, திரைப்பட சான்றிதழுக்கான மத்திய வாரியத்தின் கேரள மண்டலப் பிரிவு அனுமதி மறுத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வர்தமானம்’ படத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் ரோஷன் மேத்யூ மற்றும் டெய்ன் டேவிஸ் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வர்தமானம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடிகர் மம்முட்டியால் வெளியிடப்பட்டது. அதில் பார்வதி ஹிஜாப் … Continue reading ஜேஎன்யு கதைக்களத்தில் பார்வதி நடித்த படத்துக்கு சென்சார் அனுமதி மறுப்பு