ஜெயலலிதா வீட்டை மக்கள் வரிப்பணத்தில் ரூ.68 கோடி கொடுத்து வாங்கும் அதிமுக அரசு…
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக வருமான வரித்துறையின் இழப்பீட்டுத் தொகை சுமார் 67.9 கோடி ரூபாயை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் 24,322 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. அவரது மறைவுக்குப் பின்னர், அங்கு சசிகலா வசித்து வந்தார். சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் அந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனிடையே, … Continue reading ஜெயலலிதா வீட்டை மக்கள் வரிப்பணத்தில் ரூ.68 கோடி கொடுத்து வாங்கும் அதிமுக அரசு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed