ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து- மத்திய அரசு

ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் போலியான இன்வாய்ஸ் மூலம் மோசடி செய்த 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் புதிய சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய மோடி அரசு 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அமல்படுத்தியது. அரசுக்கு வருவாய் இருந்த போதிலும், ஜிஎஸ்டி நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதேபோல் வரி மோசடிகளும் அதிகமாக நடைபெற்று உள்ளன. இதையடுத்து, … Continue reading ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து- மத்திய அரசு