சோபியாவின் தந்தை கொடுத்த புகாருக்கு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை : மனித உரிமை ஆணையம் அதிரடி

தூத்துக்குடியை சேர்ந்த மாணவி சோபியா. இவர் கனடாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3ம் தேதி நாடுதிரும்பிய சோபியா தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றுகொண்டிருந்தார். அதே விமானத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்துள்ளார். அப்போது சோபியா, பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்டுள்ளார். இதனையடுத்து விமானத்தில் இருந்து வெளியே வந்த தமிழிசை இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் கூறி மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். … Continue reading சோபியாவின் தந்தை கொடுத்த புகாருக்கு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை : மனித உரிமை ஆணையம் அதிரடி