சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு; நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகள்

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரி நிலுவைத்தொகை 30 லட்சத்து 30 ஆயிரத்து 757 ரூபாயை 48 மணி நேரத்தில் செலுத்த வேண்டுமென நடிகர் தனுஷிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்கத் தடை விதித்து, கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம் நுழைவு வரி வசூலிக்க மாநில … Continue reading சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு; நடிகர் தனுஷுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகள்