செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படம் விரைவில்..

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை வரலாற்றை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார். இந்தியாவில் பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு உள்ளன.அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி, சச்சின் டெண்டுல்கர் குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. தற்போது கிரிக்கெட் வீரர் கபில் தேவ், கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா … Continue reading செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கை திரைப்படம் விரைவில்..