செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும்- உயர்நீதிமன்றம்

44வது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் படங்கள் இடம் பெற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 44-வது போட்டி செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று (28.07.2022) முதல் ஆகஸ்ட். 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த … Continue reading செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படம் இடம் பெற வேண்டும்- உயர்நீதிமன்றம்