செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்..

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட நாசாவின் பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகள், பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் … Continue reading செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கிய நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர்..