செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பத்திரிகையாளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தங்கள் தொகுதியில் மீண்டும் போட்டியிட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். அந்தவகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதியில் பொதுமக்களுக்கு தனது புகைப்படத்துடன் … Continue reading செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்- வலுக்கும் கண்டனங்கள்