சென்னை ஐஐடியில் எகிறும் கொரோனா; 183 பேர் பாதிப்பு

சென்னை ஐஐடியில் இன்று மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடியில், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முதன்முறையாக கொரோனா கண்டறியப்பட்டது. பரிசோதனையில் டிசம்பர் 13 ஆம் தேதி வரை 71 பேருக்கும், 14 ஆம் தேதி 33 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் இன்று … Continue reading சென்னை ஐஐடியில் எகிறும் கொரோனா; 183 பேர் பாதிப்பு