சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் – 2023

சென்னை எழும்பூர் மகப்பேறு நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ‘Ward Manager’ பணிக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன Post Ward Manager Last Date & Time 26-05-2023 Address Director,Government Maternity Hospital,Egmore, Chennai-600008 No. of Posts 2 Qualification Any Degree Salary Rs. 10,000/- Mode of Selection Interview Job location Chennai Notification  Link Apply Mode Offline Website Link