சென்னை உயர் நீதிமன்றம்த்தில் வேலைவாய்ப்புகள் – 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில்  ‘ President, Member ‘ பணிக்கான பணியிடங்கள் வெளியிட்டுள்ளன பணி President, Member கடைசி தேதி 29-12-2021 காலியிடங்கள் 85 ( President – 30, Member -55) கல்வித்தகுதி President – மாவட்ட நீதிபதியாக இருக்க தகுதி பெற்றவர்..Member – இளங்கலைப் பட்டம் பணியிடம் தமிழ்நாடு முழுவதும் தேர்வு செய்யும் முறை : எழுத்து முறை தேர்வு / நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அறிவிப்பு இணைப்பு இனைதளம் இணைப்பு