சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள்-2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘Law Officers’ பணிகளுக்கான விண்ணப்பங்ககள் வரவேற்கப்படுகின்றன பணி  : Law Officers  தேதி : 29-07-2021  முகவரி : The Secretary to Government, Public Department, Secretariat, Chennai -600 009. காலியிடங்கள் : 202 பணியிடம் : தமிழ்நாடு முழுவதும் வயது : 60 ஆண்டுகள் கல்வித்தகுதி : சட்ட படிப்பு தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மேலும் வேலைவாய்ப்பு பற்றி முழுமையான விவரங்களை அறிய விண்ணப்பபடிவம் பதிவிறக்கம் செய்ய இணையதளம்