‘சென்ட்ரல் விஸ்டா’ நிதி 35000 கோடியை தடுப்பூசிக்கு பயன்படுத்துங்கள்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

‘சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய செயலக கட்டடங்களை கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியை கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றை வாங்க செலவிட வேண்டும் என்று பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய 12 எதிர்கட்சிகள் பிரதமர் மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கோவிட் – 19 பெருந்தொற்று நமது நாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மனிதப் பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக மேற்கொள்ள … Continue reading ‘சென்ட்ரல் விஸ்டா’ நிதி 35000 கோடியை தடுப்பூசிக்கு பயன்படுத்துங்கள்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்