செங்கல்பட்டு HLL Biotech தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தில் திடீர் ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு HLL Biotech நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக உள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் தற்போது மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியா மற்ற நாடுகளை போல் அல்லாமல், பெரிய அளவில் தடுப்பூசிகளை … Continue reading செங்கல்பட்டு HLL Biotech தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தில் திடீர் ஆய்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின்