சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கர எலக்ட்ரானிக் கார்

கலிஃபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கக்கூடிய எலக்ட்ரானிக் கார் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்திற்குள் விற்று தீர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவை சேர்ந்த புதிய நிறுவனமான ஆப்டெரா மோட்டார்ஸ் நவீன வடிவமைப்பில், குறைந்த எடையில், மூன்று சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வகை கார், தினமும் 64 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க தேவையான சூரிய சக்தியை மாற்றும் திறன் கொண்டது. கூடுதல் சோலார் பேனல்களை இணைக்கும் பட்சத்தில் மேலும் 38 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய … Continue reading சூரிய சக்தியில் இயங்கும் மூன்று சக்கர எலக்ட்ரானிக் கார்