சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைதுக்கு வலுக்கும் கண்டனங்கள்
டெல்லி போராட்டம் குறித்த தகவல்கள் அடங்கிய ‘டூல் கிட்’ உருவாக்கி அதைப் பலருக்கு பகிர்ந்ததாக குற்றம்சாட்டி சுற்றுச் சூழலியல் ஆர்வலரான திஷா ரவியைக் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் … Continue reading சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைதுக்கு வலுக்கும் கண்டனங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed