சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு; வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை
மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பிரபல தொழிலதிபரான விவி மினரல்ஸ், விவி குரூப்ஸ் தலைவர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திருவெம்பாலபுரம் கடற்கரையில் மணல் அள்ளுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற விவி மினரல்ஸ் எனப்படும் தாதுமணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜன், மத்திய சுற்றுச்சூழல் துறை இணை இயக்குனர் நீரஜ் கட்ரிக்கு ரூ.4 லட்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான … Continue reading சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு; வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed