சுமார் 6 மணி நேர முடக்கம்- 52,000 கோடியை இழந்த மார்க் சக்கர்பெர்க்!

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் சுமார் 6 மணி நேரம் முடங்கியதால், மார்க் சக்கர்பெர்க்கிற்கு ரூ.52,000 கோடி இழப்பு ஏற்பட்டு உலக பணக்காரர்கள் பட்டியலில், 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென நேற்றிரவு (04-10-2021) முடங்கியது. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது. … Continue reading சுமார் 6 மணி நேர முடக்கம்- 52,000 கோடியை இழந்த மார்க் சக்கர்பெர்க்!