சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரை செய்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இதேபோல பாரத்பயோடெக் நிறுவனம், தங்களின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை … Continue reading சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை