சிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்

ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்ததற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது … Continue reading சிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்