சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் முதலிடம்- இந்தியா டுடே சர்வே

இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியா டுடே சார்பில் அனைத்து மாநில முதலமைச்சர்களின் திறன் மற்றும் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அந்த கருத்து கணிப்பின் முடிவுகளை தற்போது வெளிட்டது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 42% ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தனது திறன் மற்றும் செயல்பட்டால் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் நன்மதிப்பு பெற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த பட்டியலில் ஒடிசா … Continue reading சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் முதலிடம்- இந்தியா டுடே சர்வே