சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- பிரதமர் மோடி

கொரோனா பரவலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக வகுப்புகள் சரியாக நடைபெறவில்லை. தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்றின் 2வது அலை மார்ச் மாதத்தில் மீண்டும் வேகமெடுத்து, கடந்த 2 மாதமாக பாதிப்பு கடுமையாக உள்ளது. இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று … Continue reading சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- பிரதமர் மோடி