சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரும் மாற்று இடத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு

உயர் நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா.. என்று சாஸ்த்ரா பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு வழக்கில் அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை திருமலைசமுத்திரத்தில் இயங்கி வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. கடந்த 35 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு … Continue reading சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரும் மாற்று இடத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு