சாமானிய மக்களை கண்ணீர்விட வைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல், இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க … Continue reading சாமானிய மக்களை கண்ணீர்விட வைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு