சர்வதேச விருதுகளை வென்ற சூரரைப் போற்று; வைரலாகும் Unboxing வீடியோ!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர் என இரு விருதுகளை வென்றுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்னா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி என பலரது நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான படம் சூரரைப் போற்று. ‘ஏர் டெக்கான்’ நிறுவனத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். … Continue reading சர்வதேச விருதுகளை வென்ற சூரரைப் போற்று; வைரலாகும் Unboxing வீடியோ!