சர்ச்சை பதிவுகள்: டிரம்ப் டிவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்

வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், டிரம்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்து உள்ளது. கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். அவரது வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை தனது பேஸ்புக், … Continue reading சர்ச்சை பதிவுகள்: டிரம்ப் டிவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்