சமஸ்கிருதத்திற்கு கடஅவுட் தமிழுக்கு கெட் அவுட் தொல்லியல் துறை முடிவால் வெடிக்கும் சர்ச்சை

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது.   சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் – சிறுபான்மையினர் – பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் … Continue reading சமஸ்கிருதத்திற்கு கடஅவுட் தமிழுக்கு கெட் அவுட் தொல்லியல் துறை முடிவால் வெடிக்கும் சர்ச்சை