சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் விடுதலை
சட்டக்கல்லூரி மாணவி தொடுத்த பாலியல் வழக்கியிலிருந்து முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் சின்மயானந்தை விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி சின்மயானந்த் (வயது 75), முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போது உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில், சட்ட கல்லூரி நடத்தி வருகிறார். சின்மயானந்தின் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவிக்கு சுவாமி சின்மயானந்த் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரில், … Continue reading சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் விடுதலை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed