கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு; வலுக்கும் கண்டனக் குரல்கள்
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதிலும், செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியை ஒவ்வொரு சமயங்களிலும் புறக்கணிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை பரவல் குறையத் தொடக்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க … Continue reading கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு; வலுக்கும் கண்டனக் குரல்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed