‘கோவாக்சின், கோவிஷீல்டு’ 2 தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி- மத்திய அரசு
இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கொரோனா பரவலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை … Continue reading ‘கோவாக்சின், கோவிஷீல்டு’ 2 தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி- மத்திய அரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed