கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறி- எச்சரிக்கும் மருத்துவர்கள்

இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்து மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இங்கிலாந்தின் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் உள்ள சீரம் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கும் ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசிக்கும் இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று அனுமதி அளித்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும், முழுமையான சோதனைகளுக்குப் பிறகே … Continue reading கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறி- எச்சரிக்கும் மருத்துவர்கள்