கொரோனா வைரஸின் உருமாறிய ‘ஓமைக்ரான்’: தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டதா..!

கொரோனாவின் உருமாறிய ‘ஓமைக்ரான்’ வைரஸின் ஸ்பைக் புரதம் 30 முறை உருமாறியுள்ளதால், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி முதல்முறையாக கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது. ஓமைக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், … Continue reading கொரோனா வைரஸின் உருமாறிய ‘ஓமைக்ரான்’: தடுப்பூசியை எதிர்க்கும் தன்மை கொண்டதா..!