கொரோனா பாதிப்பு குறைய 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ICMR

கொரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் உள்ள மாவட்டங்களில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) … Continue reading கொரோனா பாதிப்பு குறைய 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு தேவை: ICMR