கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நீக்க உலகளாவிய டெண்டர் கோர முடிவு: தமிழக முதல்வர் அதிரடி

உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதற்கு மருத்துவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (12.5.2021) தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து … Continue reading கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நீக்க உலகளாவிய டெண்டர் கோர முடிவு: தமிழக முதல்வர் அதிரடி