கொரோனா சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு; பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சியா..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்ட, பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுப்பதில் தனியார் ஆய்வகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தைரோகேர் என்பது நாட்டின் முதல் 5 தனியார் பரிசோதனை ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்த ஆய்வகத்தின் சார்பில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மராட்டியம், கர்நாடகம், தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம், காஷ்மீர், ஜார்க்கண்ட, உத்திரப்பிரதேசம், டெல்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் சாம்பிள்களை சேகரித்து வருகிறது இந்த ஆய்வகம். தற்போது அந்த ஆய்வகம் சேகரிக்கும் … Continue reading கொரோனா சாம்பிள்கள் எடுக்க கட்டுப்பாடு; பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டும் முயற்சியா..